அவள் காதனிகள், கன்னத்தோடு உரசி அப்படி என்ன தான் பேசுமோ?? ( I always wonder, what’s her earrings spoke with her cheek by caressing 🙂 )

– லாரன்ஸ். ஜோ –

கடைக்கண் பார்வைதனை கன்னியர்தாம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.!!

– பாரதிதாசன் –

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

– திருவள்ளுவர்; குறள் 1092 –

Working hard is important. But there is something that matters even more, believing in yourself. Think of it this way; every great wizard in history has started out as nothing more than what we are now, students. If they can do it, why not us?

– Harry James Potter –

தீதும், நன்றும், பிறர் தர வாரா;

– கணியன் பூங்குன்றனார் –

Heaven must be really small, because I see it in her Eyes.

– Anonymous –