
கற்றதும், பெற்றதும்,
— ஜோ. லா. 🧑🏻💻
கற்றதும், பெற்றதும்,
— ஜோ. லா. 🧑🏻💻


Heaven must be really small, because I see it in her Eyes.
– Anon
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
– கணியன் பூங்குன்றனார் –

Working hard is important. But there is something that matters even more, believing in yourself. Think of it this way; every great wizard in history has started out as nothing more than what we are now, students. If they can do it, why not us?
– Harry James Potter –

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிது.
– திருவள்ளுவர்; குறள் 1092 –
கடைக்கண் பார்வைதனை கன்னியர்தாம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.!!
– பாரதிதாசன் –

அவள் காதனிகள், கன்னத்தோடு உரசி அப்படி என்ன தான் பேசுமோ??
( I always wonder, what’s her earrings spoke with her cheek by caressing 🙂 )

தன்னுயிர் பிரிவதை பார்த்தவர் இல்லை,
என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.
தன்னுயிர் பிரிவதை பார்த்தவர் இல்லை,என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன். -வாலி

“Always,” said Snape.
“Everything was supposed to be to keep Lily Potter’s son safe. Now you tell me you have been raising him like a pig for slaughter—” “But this is touching, Severus,” said Dumbledore seriously. “Have you grown to care for the…
